சென்னை, செப். 8- காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை யை வலியுறுத்தி கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி நடைபெறும் ‘பாரத் ஜோடோ' நடைபயணத்தின் ஒரு நிகழ்ச் சியாக தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் லிலோ தியா ஆகியோரது மேற்பார்வையில் தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாடு மற்றும் அவர்களின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தியுடனான கலந்து ரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் வழக்குரைஞர் அ.அருள்மொழி Advocate, Madras High Court. She is the Propaganda Secretary with Dravidar Kazhagam - தோழர் ஷாலினி Writer, Intersectional Feminist and Activist - சாமிநாதன் தேவதாஸ் Professor, M.A B.L. Member of Social Justice Monitoring Committee. Govt of TamilNadu, கி. ஜெய்சன் M.A B. L. Member Social Justice Monitoring Committee. Govt of India, சிவகாமி IAS, எவிடன்ஸ் கதிர் Executive Director, Evidence, K. B. G. திலகர் Gen Sec. TamilNadu Govt SC/ST Employees Welfare Association, ஜெகத் கஸ்பர் Pastor, Founder-The Rise Global,Prof. C சி. லட்சுமன் Associate Prof. at Madras Institute of Development Studies, P. B பிரின்ஸ் கஜேந்திர பாபு - Gen . Sec. TamilNadu State Platform for Common School System, சையத் அலி ஜான் – Doctor, Tamil Nadu Unani Medical Association, D Kathiravan – Professor ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கி ரஸ் ஆதிதிராவிடர் துறை தலைவர் ரஞ்சன் குமார் ஒருங்கிணைக்கிறார்.
No comments:
Post a Comment