சென்னை, செப்.13 மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதற்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக வேலம்மாள் போதி கல்வி பயிற்சி நிறுவனம், சரியான படிப்பு குறிப்புகள், படிக்கும் முறை, தேர்வுகளைச் சமாளிப்பதற்கான தீர்வுகள், குறிப்பாக சிக்கலான கருத்துகளை எளிதாக வழியில் கற்று தருகிறது.
ஆசிரியர்கள் தங்கள் மாறுபட்ட பயிற்சித் திறன்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தபோது, சிக்கலைக் கண்டறிதல், முன்னேற்றம் காண வேண்டிய அம்சங்கள், இலக்கை நிர்ணயித்தல், அச்சங்கள் மற்றும் சந்தேகங்களைக் களைதல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் புதிய எல்லைகளைத் தொட உதவியிருக்கிறார்கள். வி.பி. லைவ் என்றும் எங்கள் ஆன்லைன் பயிற்சியானது, பல்வேறு காரணங்களால் நேரில் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயிற்சி அளித்துள்ளோம் என வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் எம்.வி.எம். சசிகுமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment