கலைஞர் விருதுக்கு தேர்வு பெற்ற டி.ஆர்.பாலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 3, 2022

கலைஞர் விருதுக்கு தேர்வு பெற்ற டி.ஆர்.பாலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,செப்.3- திமுக முப்பெரும் விழாவை யொட்டி வழங்கப்படும் கலைஞர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, நேற்று (2-9-2022), தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை, சென்னை விமான நிலையத்தில்,  சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது, திமுக துணைப் பொதுச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சரு மான முனைவர் க. பொன்முடி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment