கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளர், கீழமஞ்சக்குடி ச.குமார்-சுவாதி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை நடத்தி வைக்க 14-9-2022 அன்று காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் வருகைதரும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஜெகதாப்பட்டினம், கீழமஞ்சக்குடி கிராமமக்கள் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் தந்தைபெரியாரின் வாரிசு, தமிழ்நாட்டின் மூத்த தலைவர், கி.வீரமணி அவர்கள் எங்கள் பகுதிக்கு வருகை தருவதை பெருமையாக கருதிகிறோம், அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம், ஆசிரியர் அவர்களே வருக! வருக!!
இவண்
எஸ்.பல்தசார் (கிராமத்,தலைவர்)
ஏ. செபஸ்தியான்(கிராம செயலாளர்)
ஏவிஎம்.ஆரோக்கியசாமி (கிராம பொருளாளர்)
சித்தம்பவயல், கீழமஞ்சக்குடி கிராமம், மணமேல்குடி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டம்
No comments:
Post a Comment