தமிழர் தலைவருக்கு மீனவர்சங்கங்களின் சார்பில் மாபெரும் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

தமிழர் தலைவருக்கு மீனவர்சங்கங்களின் சார்பில் மாபெரும் வரவேற்பு

திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், கீழமஞ்சக்குடி ச.குமார்-சுவாதி ஆகியோ ரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை நடத்தி வைக்க 14-09-2022 அன்று காலை 10.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு செல்லனேந்தல் மீனவர் சங்கங்களின் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப் படும் என்பதைப் பெரும் மகிழ்வோடு தெரிவித்துக கொள்கிறோம்.

இவண்

பி. பாலமுருகன் (மீனவர் சங்க தலைவர்)

மருது  (எம்டிஆர்) (மீனவர் சங்க உறுப்பினர்)

செல்லனேந்தல், கீழமஞ்சக்குடி

மணமேல்குடி ஒன்றியம்

புதுக்கோட்டை மாவட்டம்


No comments:

Post a Comment