நாள்: 14.9.2022 நேரம் மதியம் 2 மணி
இடம்: நிசா திருமணமண்டபம் கோட்டைப்பட்டினம்
தலைமை: பெ.ராவணன் மண்டல தலைவர்
பொருள்: 1. தந்தை பெரியார் அவர்களின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
2. விடுதலை சந்தா சேர்ப்பு
குறிப்பு: கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர் களும் கழகத் தோழர்களும் தவறாது வருகை தர வேண்டுகிறோம்
இவண்:
க மாரிமுத்து, மாவட்ட தலைவர்
முத்து, மாவட்ட செயலாளர்
அறந்தாங்கி மாவட்ட கழகம்
No comments:
Post a Comment