விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

விடுதலை சந்தா

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சு.ஆறுமுகம்  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் வீ.மோகன் ஆகியோரிடம் 7  விடுதலை சந்தாக்களை வழங்கினார். உடன், மாவட்ட விவசாய அணி தலைவர் ரெத்தினசாமி, மாவட்ட துணைச் செயலாளர் இராமலிங்கம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் (04-09-2022). திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராசு பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் வீ.மோகன் ஆகியோரிடம் 19 விடுதலை சந்தா  வழங்கினார். உடன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் உமாநாத் (04-09-2022). மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் குடவாசல் க. வீரையன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் 6 விடுதலை சந்தா  வழங்கினார் (03-09-2022).


No comments:

Post a Comment