ஒசூர் ஒன்றிய அமைப்பாளர் து.ரமேஷ் 5ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். ஒசூர் தொழிலதிபர் வாசுதேவன் அ.தி.மு.க ஒரு ஆண்டு சந்தா வழங்கினார். ஒசூர் விஷால் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் 1ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். ஒசூர் மாநகர துணைமேயர் சி.ஆனந்தையா 3ஆண்டு விடுதலை சந்தா வழங்கினார். ஒசூர் மாநகரட்சி ஆணையாளர் கு.பாலசுப்பிரமணியன் 10 ஆண்டு சந்தா வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் வே.சரவணன் ஓராண்டு விடுதலை சந்தாவினை திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment