விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

விடுதலை சந்தா


படம் 1: பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் திருக்குவளை இல.மேகநாதன்  பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் இரண்டு ஆயுள் விடுதலை சந்தா ரூ.40,000 வழங்கினார்  (ஒரு சந்தா அவருக்காகவும், மற்றொன்று திருக்குவளை  அஞ்சுகம்-முத்துவேலர் நினைவு படிப்பகத்திற்காகவும்) உடன்: நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் இராஜ்மோகன் (02-09-2022). படம் 2: திருவாரூர்மாவட்டத் தலைவர் வீ.மோகன் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை சந்தா இரண்டாவது தவணையாக ரூ.26,200 வழங்கினார். உடன்: விவசாயதொழிலாளணி செயலாளர் க.வீரையன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மாவட்ட துணைச்செயலர் இராமலிங்கம், மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ப.ஆறுமுகம், நகர அமைப்பாளர் சாமிநாதன், கார்த்தி (03-09-2022). படம் 3: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மு.லெட்சுமிநாராயணன்,  மாநில பொருளாளர் இரா.குமார், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வளையமைப்பு ஒருங்கிணைப்பாளர் இரா.இரமாதேவி,  மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் ஆகியோர் சந்தித்த போது எடுத்த படம். திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரெ.ஈவேரா உடன் இருந்தார்.

No comments:

Post a Comment