கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் மூலமாக மாவட்டங்களில் வசூல் செய்யப்பட்ட விடுதலை சந்தா தொகை 4.9.2022 அன்று தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.
1. லால்குடி மாவட்டம் ரூ.33,200
2. கரூர் மாவட்டம் ரூ.15,950
3. தாராபுரம் சண்முகம் மூலமாக ரூ.10,000
4. தாராபுரம் சக்திவேல், முனீஸ்வரன் ரூ.4,650
5. திருப்பூர் மாவட்டம் ரூ.15,000
6. கோவை மாவட்டம் ரூ.68,550
7. கோபி மாவட்டம் ரூ. 32,500
8. ஈரோடு மாவட்டம் ரூ.34,000
9. நாமக்கல் மாவட்டம் ரூ.2,000
10. சிவகங்கை மாவட்டம் ரூ.17,000
11. இராமநாதபுரம் மாவட்டம் ரூ.2,000
12. காரைக்குடி மாவட்டம் ரூ.5,000
13. தஞ்சை ப. நரேந்திரன் ரூ.19,000
14. பட்டுக்கோட்டை மாவட்டம்
மதுக்கூர் புலவஞ்சி காமராஜ் ரூ.38,850
15. குடந்தை திரிபுரசுந்தரி ரூ. 2,700
16. கும்பகோணம் (திருநாகேஸ்வரம்) ரூ. 5,600
17. குடந்தை மாவட்டம் பாபநாசம் துரைராசு ரூ.6,900
18. நாகை திருக்குவளை இல. மேகநாதன் ரூ.40,000
19. நாகை மாவட்டம் ரூ.1,15,700
20. திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் ரூ.26,200
21. திருவாரூர் வீர.கோவிந்தராசு, க. வீரையன் ரூ.5,900
22. மன்னார்குடி மாவட்டம்
மூன்றாவது தவணையாக ரூ.34,000
23. தஞ்சாவூர் மாவட்டம் ரூ.37,300
24. கும்பகோணம் மாவட்டம்
(வலங்கைமான் ஒன்றியம்) ரூ.2,950
25. திருவருர் மாவட்ட தி.மு.க. செயலாளர்
பூண்டி கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர்)) ரூ.1,00,000
26. மயிலாடுதுறை மாவட்டம் சட்டமன்ற
மேனாள் உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம் ரூ. 50,000
27. தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர்
பாவலர் பொன்னரசு ரூ. 5,000
28. மாநில ப.க. துணைத் தலைவர்
ஆசிரியர் கோபு.பழனிவேல் ரூ. 20,700
29. கோவை குறிச்சி பகுதி திமுக செயலாளர் காதர் ரூ. 20,000
30. திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ரூ. 50,000
31. நாகை மாவட்டம் (6.9.2022) ரூ. 26,000
32 கரூர் மாவட்டம்- மூன்றாவது தவனை ரூ. 10, 350
33. கும்பகோணம் மாவட்டம் (6.9.2022) ரூ. 14,800
No comments:
Post a Comment