பெரியார் பேருரையாளர், சித்திரக்குடி பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா 30-9-2022 அன்று மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டுவிழா அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு விடுத்து பெரும் புலவர் (1953 - முதல் 1958 வரை) முதல்வராக பணியாற்றிய தமிழ்வேள் உமா மகேஸ்வரனார் கரந்தை கல்லூரி முதல்வர் முனைவர் இரா.இராசமணிக்கு விழா அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், பொறியாளர் சித்திரக்குடி சு.பழநிராசன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநகரத் தலைவர் ப. நரேந்திரன், மாநகர செயலாளர் அ. டேவிட் ஆகியோர் இணைந்தளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment