11.10.2022 மாலை 4 மணி மத்திய ஒன்றிய அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்த உள்ளனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

11.10.2022 மாலை 4 மணி மத்திய ஒன்றிய அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்த உள்ளனர்

11.10.2022 மாலை 4 மணி மத்திய ஒன்றிய அரசை கண்டித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்த உள்ளனர். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அறிக்கை கொடுத்து விழிப்புணர்வு செய்தனர். திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், ஜெயில் பேட்டை சேவியர், காட்டூர் கனகராஜ், சிபிஅய்எம் சிறீதர், மாநில குழு உறுப்பினர் ஆர்.ராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் சி.பி.அய். மாவட்ட செயலாளர் சுரேஷ் முத்துசாமி, எம்.ஆர்.முருகன், முத்தாண்டி முருகானந்தம், சந்தானம் மொழி, மாவட்ட பொருளாளர் முருகேசன், வட்டச் செயலாளர் பொன்னுசாமி,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பொன்மலை இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் ஹுமாயின் கபீர், மலைக்கோட்டை செயலாளர் ஆல்பர்ட் ராஜா விடுதலை சிறுத்தைகள் கட்சி.


No comments:

Post a Comment