மலேசிய திராவிடர் கழகம் மாக் மண்டின் கிளைக் கழக தலைவர் நாராயணசாமிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மலேசிய திராவிட கழக தேசிய தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்தனர். நாராயணசாமி 1974 முதல் இயக்கப் பணியில் மலேசிய திரா விடர் கழகத்தில் பங்காற்றி வருகிறார். மலேசியாவில் நடந்த அனைத்து பிரச்சார கூட்டங்களிலும் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உடன் பங்கேற்றார்.
Monday, October 10, 2022
Home
கழகம்
மலேசிய திராவிடர் கழகம் மாக் மண்டின் கிளைக் கழக தலைவர் நாராயணசாமிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மலேசிய திராவிட கழக தேசிய தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்தனர்
மலேசிய திராவிடர் கழகம் மாக் மண்டின் கிளைக் கழக தலைவர் நாராயணசாமிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் மலேசிய திராவிட கழக தேசிய தலைவர் அண்ணாமலை வாழ்த்துகளை தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment