துறையூரில் நடைபெற்ற தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

துறையூரில் நடைபெற்ற தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள்

 


துறையூர், அக். 5- தந்தை பெரியார் 144 ஆவது பிறந்த நாள் 17.9.22 காலை 9.00 மணியளவில் திருச்சி மண்டல திராவிடர் கழக செயலாளர் ச.மணிவண் ணன் தலைமையில் நடை பெற்றது. 

பேருந்து நிலையம் முன்பு கழகக் கொடியினை ஒன்றிய தலைவர் தந்தை பெரியார் முரு கேசன் ஏற்றி வைத்தார். 

காலை 9.40 மணிக்கு விநாயகர் தெருவில் சட்ட மன்ற உறுப்பினர் செ. ஸ்டாலின் குமார் கழகக் கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கபட்டது. 

காலை 10 மணிக்கு புதுத் தெருவில் தோழர் மு. தினேஷ் வீடு முன் மாலை அணிவித்து கழக கொடியேற்றி இனிப்பு வழங்க பட்டது.  காலை 10.30 மணிக்கு புதிய வீட்டு வசதி வாரியம் முன்பு மாலையணிவித்து கழக கொடியினை கோர்ட். பெ.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து இனிப்பு வழங்க பட்டது. 

காலை 11 மணிக்கு கண்ணனூர் சமத்துவ புரத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க பட்டது.  தோழர் கள் இருசக்கர வாகனத் தில் சென்று கலந்து கொண்டனர். 

காலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியரணி தலைவர் அ. சண்முகம், நகர இளைஞரணி தலை வர். ச. மகாமுனி, மாவட்ட மாணவரணி ஜெ. தினைஷ் பாபு. செ. செந்தில் குமார். த. ரஞ்சித் குமார். சரண் ராஜ். ஒன்றிய செயலாளர் இர.வரதராஜன்.பா.பாரதி.பிளாசம் சலூன் உரிமையாளர் வெற்றி. ஸ்டாலின். இளைய ராஜா. சரண். தன்ராஜ். த. கலை பிரியன். லோகு. கோர்ட்.பாலகிருஷ் ணன், குணராஜன்.வழ க்கறி ஞர்.அ.தமிழ்செல் வன்.பாலு.ராஜா.ஆகி யோர் கலந்து கொண்ட னர்.

No comments:

Post a Comment