திராவிடர் கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் இணைந்து நடத்தும் களப்பணி பயிற்சி முகாம்
தருமபுரி: காலை 10.30 மணி * இடம் : தருமபுரி பெரியார் மன்றம். * வரவேற்புரை : இ. சமரசம் (மண்டல செயலாளர் திராவிட மாணவர் கழகம்) * தலைமை : த.மு.யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: பீம தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), தகடூர்.தமிழ் செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்), அ.தமிழ்செல்வன் (மண்டல தலைவர்), இரா.கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியரணி மண்டல அமைப்பாளர்), கதிர்,செந்தில்குமார், (பகுத்தறி வாளர் கழக செயலாளர்), பெ.கோவிந்தராஜ் )மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்) * தொடங்கி வைப்பவர்: மா. செல்லதுரை (மாநில துணை செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) * கழக செயல்பாடுகள் குறித்து உரை: மாரி, கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) * திராவிடர் கழக அணுகுமுறை : ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * கழக கட்டமைப்பு குறித்து உரை : வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * நன்றி நவில்தல்: ச.பூபதிராஜா (மாவட்ட தலைவர், திராவிட மாணவர் கழகம்).
6.10.2022 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: சரவணா இராஜேந்திரன் (ஊடகத் துறை மொழிபெயர்ப்பாளர்) * பொருள்: "காலப் பயணம் செய்வோம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம்" * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் * வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
No comments:
Post a Comment