பேராசிரியர் வெங்கடாசலபதி இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் ஓய்வு எடுத்து வருகிறார். தகவல் அறிந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அவருடன் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment