9.10.2022 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

9.10.2022 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: காலை 11 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜ் நகர், சுந்தராபுரம், கோவை * தலைமை: பெ.சின்னசாமி (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: அக்ரி நாகராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) * முன்னிலை: இரா.கருணாகரன் (மண்டல தலைவர்), ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), ச.சிற்றரசு (மண்டல செயலாளர்), புலியகுளம் வீரமணி (மாநகர தலைவர்)  * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மாரி.கருணாநிதி (மாநில செயலாளர், ப.க.) தருமன் வீரமணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: நா.மருத முத்து (மாவட்ட துணைத் தலைவர், ப.க.).


No comments:

Post a Comment