ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளில் (10.10.2022) மன்னார்குடி மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கினார்.
- - - -
சோமரசன்பேட்டை பெரியார் பெருந் தொண்டர் பி.தியாகராசன் அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் (7.10.2022) மகிழ்வாக அவரது குடும்பத்தார் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினர்.


No comments:
Post a Comment