திராவிடர் கழக மகளிரணித் தோழியர் க.கோட்டீசுவரியின் தம்பியும், மேனாள் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் (தி.மு.க.) மகனும், கழகப் பற்றாளருமான க.இரவி (வயது 62) 7.10.2022 மதியம் 1 மணியளவில் மறைவுற்றார். திருவொற்றியூர் - காலடிப்பேட்டை, திரிபுரசுந்தரி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த க.இரவி உடலுக்கு வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செய லாளர் தி.செ.கணேசன், திருவொற்றியூர் நகர செயலாளர் ந.இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 4 மணிக்கு திரு வொற்றியூர் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment