8.10.2022 சனிக்கிழமை
மேட்டூர்: காலை 10 மணி * இடம்: சுயமரியாதை இல்லம், பாரதியார் நகர், 4ஆவது வீதி, டால்மியா போர்டு * தலைமை: கோவி.அன்புமதி (தலைவர், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: க.வேல்முருகன் (செயலாளர், மேட்டூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி) * ஆண்டு அறிக்கை வாசித்தல்: பு.வீரமணி (தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * முன்னிலை: பழனி.புள்ளை யண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.சுப்பிரமணியம் (தலைவர், சேலம் மண்டலம்), க.கிருஷ்ணமூர்த்தி (தலைவர், மேட்டூர் மாவட்டம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மாரி.கருணாநிதி (தலைவர், மாநில கலைக்குழு, திராவிடர் கழகம்)* நன்றியுரை: சி.மதியழகன் (செயலாளர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: நண்பகல் 12 மணி * இடம்: நந்தா திருமண மண்டபம், அம்மாபேட்டை, சேலம் * தலைமை: பெ.ரமேஷ் (தலைவர், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: ப.கந்தவேல் (செயலாளர், சேலம் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), சி.சுப்பிரமணியம் (தலைவர், சேலம் மண்டலம்), கி.ஜவகர் மாவட்ட காப்பாளர்), அ.ச.இளவரசன் (சேலம் மாவட்ட தலைவர்), பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மாரி.கருணாநிதி (தலைவர், மாநில கலைக்குழு, திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.வீரமணி ராஜு (சேலம் மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).
பகுத்தறிவாளர் கழகம் - கருத்தரங்கம்
தச்சநல்லூர்: மாலை 5 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கு, சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர் *தலைமை: செ.சந்திரசேகரன் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: சு.திருமாவளவன் (மாவட்டச் செயலாளர், ப.க.) * முன்னிலை: இரா.காசி (மாவட்ட கழகத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்ட கழக செயலாளர்) * கருத்துரை: சு.நயினர் (மாவட்ட துணைத் தலைவர், பக), மு.தமிழ்ச்செல்வன் (வீரை நகரச் செயலாளர், பக),*சிறப்புரை: முனைவர் அ.சுந்தரம் * "பொருள்: மொழியும் - நாடும்" * நன்றியுரை: க.முருகேசன் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) *11.10.2022 அன்று மாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை பெரியார் சிலை முன்பு இருந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெற உள்ளது. தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
பகுத்தறிவாளர் கழகம்
- கருத்தரங்கம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * முன்னிலை: ஆ.வெங்கடேசன், அ.தா.சண்முகசுந்தரம் * வரவேற்புரை: கே.கார்த்திகேயன் * தலைமை: கோவி.கோபால் * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர்) * தலைப்பு: கடமையும் உரிமையும் * நன்றியுரை: மாணிக்கம்
9.10.2022 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: காலை 10 மணி * இடம் : பெரியார் மாளிகை ஆவடி * தலைமை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) * முன்னிலை: தே.செ.கோபால் - மண்டலச் செயலாளர், சோ.சுரேஷ் - மாநில இளைஞரணி துணைச் செயலாளர், உடுமலை வடிவேல் - மாவட்ட அமைப்பாளர், இரா.வேல்முருகன் - மாவட்டத் துணைத் தலைவர், பூவை தமிழ்ச்செல்வன் - மாவட்ட துணைச் செயலாளர், வெ.கார் வேந்தன் - மாவட்ட இளைஞரணி தலைவர், பசும்பொன் செந்தில் குமாரி - இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம், கி. ஏழுமலை - மாவட்டத் தலைவர், (திராவிடர் தொழிலாளர் அணி) * பொருள்: 1. விடுதலை சந்தா சேர்ப்பு மற்றும் ஆவடி மாவட்ட சந்தாதாரர்களுக்கு விடுதலை விநியோகம் கண்காணிப்பு, 2.உண்மை வாசகர் வட்டம், 3.தொடர் பிரச்சாரப் பணிகள், 4.பெரியார் 1000 பரிசு வழங்கும் நிகழ்வுகள் * பா.தென்னரசு - மாவட்டத் தலைவர், க. இளவரசன், மாவட்டச் செயலாளர்.
No comments:
Post a Comment