பரங்கிப்பேட்டை ஒன்றிய கழகத் தலைவர் கு.தென்னவன் மருமகளும் - பரங்கிப்பேட்டை ஒன்றிய இளைஞ ரணித் தலைவர் பி.ஸ்டாலின் அவர் களின் துணைவியாருமான சத்யா அவர்களுக்கு, நெய்வேலி இந்திரா நகர் மருத்துவமனையில் 3.11.2022 அன்று ஆண் குழந்தை பிறந்தது. இதன் மகிழ்வாக ‘விடுதலை‘ வளர்ச்சி நிதியாக ரூ.200 வழங்கப் பட்டது. வாழ்த்துகள், நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment