தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கல்

ஆவடி மாவட்டம் அம்பத்தூர் பகுதித் தலைவர் இராமலிங்கம், திருவள்ளூர் மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கத் தலைவர் ஏழுமலை ஆகியோர் இணைந்து விடுதலை ஆயுள் சந்தா ரூ. 20,000/- க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் க. இளவரசன் உடனிருந்தனர். (05.11.2022 , சென்னை) 

மாநில அமைப்புச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் தனது 69 ஆம் பிறந்த நாளை (06.11.2022 ) முன்னிட்டு நான்கு விடுதலை ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.8,000த்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.  (05.11.2022, சென்னை).

No comments:

Post a Comment