திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், பாச்சூர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வேலுவின் மனைவியும், கழக இளைஞரணி தோழர், பெரியார் சமூக காப்பணி அசோகனின் தாயாருமான வள்ளியம்மை (வயது 92) உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவலறிந்து கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment