திண்டிவனம் பெரியார் பெருந் தொண்டர் "சுயமரியாதைச் சுடரொளி" மருத்துவர் வே.மணி (எ) பூங்காவனம் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி மூத்த மகள் பூ.அன்பரசி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி!
- - - - -
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.12.2022) அவர் குடும்பத் தினர் சார்பாக நன்கொடை ரூ.500 நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.


No comments:
Post a Comment