தாராபுரம்: மாலை 6.30 மணி * இடம்: பெரியார் திடல், காமராஜபுரம், தாராபுரம் * தலைமை: இரா.சின்னப்பதாசு (நகர தலைவர்) * இ வரவேற்புரை: இரா.வீராச்சாமி (நகர செயலாளர்) * முன்னிலை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), ஆ.முனீசுவரன் (மாவட்ட செயலாளர்), கே.என்.புள்ளியான் (மாவட்ட அமைப்பாளர்) * எழுச்சி உரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற் பொழிவாளர்) * நன்றியுரை: மா.பழனிச்சாமி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).
7.1.2023 சனிக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
கவரப்பாளையம்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் அண்ணா அரங்கம், கவரப்பாளையம் * மணமக்கள்: பா.விக்னேஷ் - அ.வெல்ஜேலின் * வரவேற்புரை: பா.விவேக் * தலைமை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ முன்னிலை: இரா.கோவிந்த ராஜன் (மண்டல தலைவர்), க.மணி வண்ணன் (மண்டல செயலாளர்) * வாழ்த்துரை: சா.சி.சிவசங்கர் (போக்கு வரத்துத் துறை அமைச்சர்), க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்), திருச்சி கே.சவுந்தரராஜன், விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), என்.ஆர். விஜயாலயன், சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்), க.க.கார்த்திக் (மா.இ.அணி செயலாளர் * நன்றியுரை: மணமக்கள்.
8.1.2023 ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் 30ஆம் ஆண்டின் தொடக்க நாள் விழா
சென்னை: காலை 10.30 மணி * இடம்: ஓட்டல் ரெசிடென்சி டவர்ஸ் (ம.பொ.சி. சிலை எதிரில்) சர் தியாகராயர் சாலை, தியாகராயர் நபர், சென்னை * தலைமை: கோ.கருணாநிதி (தலைவர்) * வரவேற்புரை: எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்) * தொடக்க உரை: ஆர்.விஸ்வேஸ்வரன் (பொது மேலாளர், சென்னை மண்டலம், யூனியன் பாங்க் ஆப் இந்தியா) *சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்பு விருந்தினர்கள்: டி.கே.எஸ்.இளங்கோவன் (மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்), பி.வில்சன் எம்.பி., (மூத்த வழக்குரைஞர்), பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், சமூக நீதி கண்காணிப்புக் குழு, தமிழ்நாடு அரசு) * வாழ்த்துரை: ஜி.முருகன் (துணைப் பொது மேலாளர், சென்னை மண்டலம்), என்.செழியன் (தலைவர், சென்னை தெற்கு பிராந்தியம்), சி.பிரபு (தலைவர், சென்னை வடக்கு பிராந்தியம்), ஆர்.ஜாஸ்மின் (தலைவர், சென்னை மேற்கு பிராந்தியம்) * நன்றியுரை: எம்.பாக்ய ராஜ் (துணைப் பொதுச் செயலாளர்) * தொகுப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர்) * ஏற்பாடு: யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு.
No comments:
Post a Comment