சேலம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், மாவட்ட தலைவர் இளவழகன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், சவுந்தரராஜன், சிந்தாமணியூர் கவிஞர் சுப்பிரமணியம், இ. தமிழர் தலைவர்,செந்தூரப்பாண்டியன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். தமிழர் தலைவர் தங்கும் விடுதிக்கு வருகை தந்து தமிழர் தலைவருக்கு சேலம் மேயர் இராமச்சந்திரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (9.1.2023)
நூற்றாண்டை கண்ட பெரியார் சிந்தனையாளர் இரா. வடிவேலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: அவரது குடும்பத்தினர் டாக்டர் சுந்தர வடிவேலு, கவிதா மற்றும் தோழர்கள் பொதுச்செயலாளர் ஜெயகுமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், மாவட்ட தலைவர் இளவழகன், ஊமை ஜெயராமன், செல்லப்பன், வைரம், தமிழர் தலைவர், செந்தூரப் பாண்டியன், சவுந்தரராஜன், சிந்தாமணியூர் கவிஞர் சுப்பிரமணியன். (9.1.2023)


No comments:
Post a Comment