விலகலிலும் ஓர் அர்த்தம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

விலகலிலும் ஓர் அர்த்தம்!

குஜராத் கலவரத்தின் போது நடந்த பில்கிஸ்பானு கூட்டுப் பாலியல் வன்முறை வழக்கில் தொடர்புடைய 11 குற்றவாளிகளை தண்டனை காலம் முடியும் முன்பே விடுதலை செய்த குஜராத் மாநில அரசை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட பிற மனுக்கள் மீதான விசாரணையிலிருந்தும்,  நீதிபதி பெலா எம். திரிபேதி விலகினார்.


No comments:

Post a Comment