உ.பி.யில் உள்ளாட்சியில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இடஒதுக்கீடுகளுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால், நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்குக் கை கொடுக்கும் என்கிறது 'தினமலர்'
ஆக, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்பதை இப்பொழுதாவது ஒப்புக் கொள்கிறதே - அது சரி காலமெல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்த்து வரும் 'தினமலர்' கும்ப லுக்குத் தேர்தல் நேரத்தில் திடீர் 'ஞானோதயமா?'
No comments:
Post a Comment