நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 25, 2023

நன்கொடை

வலங்கை ஒன்றிய கழக மகளிர் அணி அமைப்பாளர் சி.சமத்துவத்தின் தந்தையார் - பெரியார் தொண்டர் வலங்கை வே.கோவிந்தன் அவர்களின் 80ஆவது பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.800அய் நன்கொடையாக வழங்கினர்.


No comments:

Post a Comment