பெரியார் விடுக்கும் வினா! (1008) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1008)

உங்கள் பிறவி இழிவுதான் - அதாவது உங்களைச் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டதுதான் உங்கள் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணம். இனி மேலாவது அதற்காக வெட்கப்படுங்கள். சூத்திரனாகச் சந்ததி விருத்தி செய்து கொண்டு வாழ்வதைவிடச் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காகச் சாவது எவ் வகையில் கேடாய் முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment