17.6.2023 சனிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

17.6.2023 சனிக்கிழமை

வைக்கம் போராட்டம் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கணியூர்: மாலை 6:00 * இடம்: பெரியார் திடல், கணியூர். * வாழ்த்துரை: ஈரோடு த.சண்முகம் * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து * பேருரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம், கணியூர். 

வைக்கம் போராட்டம் சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கணியூர்: மாலை 6:00 * இடம்: தந்தை பெரியார் திடல், கணியூர் * தலைமை: மா.தங்கவேல் (ஒன்றிய செயலாளர்)* முன்னிலை: ஆ.முனீஸ்வரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), ச.ஆறுமுகம் (ப.க. மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்) * வாழ்த்துரை: த.சண்முகம் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் ப.காளிமுத்து * பேருரை: தஞ்சை இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: மா.சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், கணியூர், தாராபுரம் கழக மாவட்டம்.


No comments:

Post a Comment