நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

நன்கொடை

சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலா ளரும் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை உதவி அலுவலரும் தனது மறைவுக்குப் பின்  உடலை தஞ்சை மருத்துவக் கல்லூரி  மாணவர்களின் மருத்துவ ஆராய்ச்சிக்காக உடற்கொடை வழங்கிய வருமான சுயமரியாதை சுடரொளி கரிசவயல் மூ.சத்திய மூர்த்தி அவர்களின் 15.6.2023 அன்று எட்டாம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை சிற் றுண்டிக்காக ரூபாய் 3000 நன்கொடையாக அளிக்கப் படுகின்றது.

ச.இராசம்-துணைவியார், மகள்கள்: மங்கையர்க்கரசி-பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை, ச. கனிமொழி கரிசவயல்.

No comments:

Post a Comment