17.6.2023 சனிக்கிழமை வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

17.6.2023 சனிக்கிழமை வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: காலை 10.00 மணி 

இடம்: மருத்துவர் ஜெகன்பாபு இல்லம், வேலூர் 

தலைமை: இர.அன்பரசன் (மாவட்ட தலைவர்) 

துவக்க உரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்)  

கருத்துரை:வீ.குமரேசன் (மாநில பொருளாளர், திராவிடர் கழகம்) 

பொருள்: 

1. வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் அமைப்பது குறித்து, 

2. அன்னை மணியம்மையார் அவர்களுக்கு வேலூர் மாநகரத்தில் வெண்கலச்  சிலை அமைப்பது குறித்து 

3. இயக்க செயல் திட்டங்கள்...





No comments:

Post a Comment