ஒருவன் அவனது சரித்திர அனுபவப்பூர்வமான தாய் நாட்டைச் சுதந்திர நாடாக ஆக்கப்பட வேண்டும் என்று வாயால் சொல்வதற்குக் கூட அவன் பயன்படுவானேயானால், அவன் எந்த அளவுக்கு நாட்டுப் பற்றுடையவன் ஆவான்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
About Viduthalai
No comments:
Post a Comment