நன்னிலம் ஒன்றிய, நகர கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

நன்னிலம் ஒன்றிய, நகர கழக கலந்துரையாடல் கூட்டம்

 13.06.2023 செவ்வாய்க்கிழமை

நன்னிலம்: மாலை 5 மணி  

இடம்: பெரியார் படிப்பகம், நன்னிலம்  

தலைமை: க.கலிய பெருமாள் (ஒன்றிய தலைவர்)  

முன்னிலை:  க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), ச.கரிகாலன் (ஒன்றிய ப.க தலைவர்), தன.சஞ்சீவி (நகரத் தலைவர்) றீ துவக்க உரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்) றீ கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்) 

பொருள்: 

1.பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, 

2.விடுதலை சந்தா சேர்ப்பது,

 3.பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 

4.இயக்க செயல் திட்டங்கள்.... 

வேண்டல்:  நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

அன்புடன்: இரா.தன்ராஜ் (ஒன்றிய செயலாளர்) 

ஏற்பாடு: நன்னிலம் ஒன்றிய திராவிடர் கழகம்.


ஆண்டிமடம் ஒன்றிய கலந்துரையாடல்

ஆண்டிமடம்: மாலை 5 மணி  

இடம். தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம். ஆண்டிமடம் 

தலைமை: விடுதலை நீலமேகன்  

முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரத்தின.ராமச் சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்) இரா திலீபன் (மாவட்டத் து. தலைவர்) மா. சங்கர் (மாவட்டத் து. செயலாளர்) பொன். செந்தில்குமார் (மாவட்ட துணைச் செயலாளர்) க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) 

சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) 

பொருள்: ஒன்றிய கழக வளர்ச்சிப்பணிகள், பயிற்சி முகாம்... அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

இரா.தமிழரசன் (ஒன்றியதலைவர்), தியாக .முருகன் (ஒன்றிய செயலாளர்).

No comments:

Post a Comment