திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெங்கட்ராமனிடம், ஏ.சிலம்பரசன் தனது உறுப்பினர் படிவத்தை வழங்கினார். உடன் மாவட்ட கழக தலைவர் மூர்த்தி மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன்.


No comments:

Post a Comment