நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் இரா.காசியின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளை (24.6.2023) முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் வழங்கி மகிழ்ச்சி அடைகிறோம். - மாவட்ட தலைவர் சா.இராஜேந்திரன்-பானுமதி, செயலா ளர் இரா.வேல்முருகன், மகள் வாசுகி இசைச்செல்வன், வசந்தி குமார் ஆழ்வார், பேரன் பேத்திகள் இ.உதயக்குமார், சென்னை ஆவடி சுகந்தி தமிழ்மணி, மும்பை அனிதா ஜெயபிரகாஷ், நித்யா மோகன் மற்றும் பூட்டன்கள் பூட்டிகள், இசைப்பிரியன், இனியன், நன்னன், கயல்விழி, தாரணி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment