ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

14.6.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* குலத்தொழிலை செய்திடும் பிற்படுத்தப்பட்டோருக்கு சந்திரசேகர ராவ் அரசு ரூ.1 லட்சம் மானியம் அளிக்கிறது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ‘ நெக்ஸ்ட்’ தேர்வு மாணவர்களுக்கும், மாநிலத்திற்கும் எதிரானது. அதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்.

தி டெலிகிராப்:

* நீட் தேர்வில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிக மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

- குடந்தை கருணா



No comments:

Post a Comment