வருந்துகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

வருந்துகிறோம்

சென்னை தியாகராயர் நகர் கண்ணம்மாபேட்டை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை (வயது 92) வயது முதிர்வின் காரணமாக நேற்று (15.6.2023) பிற்பகல் 1.30 மணி அளவில் கண்ணம்மாபேட்டை, சித்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு இன்று (16.6.2023)  நடைபெற்றது.

மறைவுற்ற அவரது உடலுக்கு கழகத்தின் சார்பில் தென்சென்னை மாவட்டக் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர். 

தொடர்புக்கு:- 9841895601, 9840620730

No comments:

Post a Comment