தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 16, 2023

தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு மலர்வளையம் வைத்து மரியாதை

தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் விஅய்டி வேந்தர் ஆகியோர் மறைந்த தி.மு.க. முன்னோடி கி.மன்னப்பன் சிலைக்கு  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.தமிழ்ச்செல்வன் பணி நிறைவு பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். வி.அய்,டி.வேந்தர் ஜி.விஸ்வநாதன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.


No comments:

Post a Comment