பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி. தர மறுத்தாலோ அதிக கட்டணம் கேட்டாலோ, பணம் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டினாலோ cmcell.gov.in இல் நுழைந்து - Lodge your grievance உள் நுழைந்து - School education department ku complaint செய்யுங்கள். டி.சி உங்கள் வீடு தேடி வரும்.
- இணையத்திலிருந்து...
No comments:
Post a Comment