‘வாழ்நாள் சாதனையாளர்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

‘வாழ்நாள் சாதனையாளர்’

 குளோபல் டிரைம்ஸ் பவுண்டேஷன் சார்பில் 2023 இந்திய தொழில் மாநாட்டில் தொழில்துறையில் பல சாதனைகள் புரிந்த வி.ஜி.சந்தோசத்திற்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். அருகில் டாக்டர் கனிமொழி சோமு, எம்.பி. உள்ளனர்.


No comments:

Post a Comment