அரிய வகை ஏழை, ஆண்டுக்கு 8,00,000 வருமானம் பெறும் புளி ஏப்பக்காரனுக்கு எதுக்கு கட் ஆப் 127? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

அரிய வகை ஏழை, ஆண்டுக்கு 8,00,000 வருமானம் பெறும் புளி ஏப்பக்காரனுக்கு எதுக்கு கட் ஆப் 127?

புதுச்சேரி சென்டாக்கில் நடக்கும் அநீதி! 

நீட் எம்பிபிஎஸ் தகுதிக்கு வன்னியர்,  குயவர் உள்ளிட்ட எம்பிசி மாணவர்களுக்கு கட் ஆப் மார்க் 437.

எஸ்.சி. மாணவர்களுக்கு 235.

ஆனால் அரிய வகை ஏழைகளான ஈ.டபுள்யு.எஸ். (பார்ப்பனர்) மாணவர்களின் கட்ஆப் வெறும் 127..!

சமூகநீதியை குழிதோண்டி புதைத்த புதுவை அரசு.


No comments:

Post a Comment