இன்றைய ஆன்மிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

இன்றைய ஆன்மிகம்

நல்ல பலன் கிடைக்காதோ?

சிறீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஆண்டாளும் - ரங்கநாதரும் ஊஞ்சல் ஆடுவார்கள்; அப்பொழுது பக்தர்கள் தரிசித்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

ஓ, அப்படியா! மற்ற நேரங்களில் வணங்கினால் நல்ல பலன் கிடைக்காதோ? அது என்ன வெள்ளிக் கிழமை ஊஞ்சலாட்டம்!

No comments:

Post a Comment