குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 19, 2023

குரு - சீடன்

காணாமல் போனதா?

சீடன்: ‘‘அள்ளித்தரும் ஆடி மாதம் வந்தாச்சு'' என்று ஒரு நாளேடு தலைப்பு செய்தி வெளியிட்டுள்ளதே,  குருஜி?

குரு: எதை அள்ளித் தருவது? இரண்டாண்டுகளுக்கு முன் கரோனா மக்களை உலுக்கியதே,  ஆடி மாதத்தில் கரோனா காணாமல் போனதா, சீடா!?


No comments:

Post a Comment