மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை அன்புடன் வாழ்த்தினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 16, 2023

மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை அன்புடன் வாழ்த்தினார்


சென்னை அசோக்நகர் ஈ.எம். யூசுப் அலி - தவுலத் பானு இணையரின் மகன் - பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். இராதா மன்ற நிகழ்ச்சிகளின் அரங்க ஒப்பனைக் கலைஞர் யூ.வஜாஹத் அலி, சென்னை புதுப்பேட்டை ஏ.ஜெ.ஜம்ஷுத் - கைருன்னிசா இணையரின் மகள் ஜெ.ஜெ. பஹ்மிதா இம்தாத் ஆகியோரது மணவிழா வரவேற்பில் பங்கேற்ற தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை அன்புடன் வாழ்த்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சி. வெற்றிச்செல்வி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் (பெரியார் திடல் - 15.7.2023).


No comments:

Post a Comment