10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்! மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 7, 2023

10 லட்சம் மக்களுக்கு 100 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டுமாம்! மாநில அரசுக்குத் தடை போட ஒன்றிய அரசுக்கு உரிமை உண்டா?

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 09-10-2023 திங்கள் காலை 11 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை

வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்

வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

முன்னிலை: 

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்: 

வீ.அன்புராஜ், வீ.குமரேசன், பொறியாளர் ச.இன்பக்கனி, 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வி.பன்னீர்செல்வம்,  தே.செ.கோபால், வழக்குரைஞர் பா.மணியம்மை

மாவட்டத் தலைவர்கள்: 

எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், 

ஆவடி வெ.கார்வேந்தன், புழல் த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் 

மாவட்டச் செயலாளர்கள்: 

சு.அன்புச்செல்வன், தே. ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி, 

அ. விஜய் உத்தமன் ராஜ், கோ.நாத்திகன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன்

தொடக்கவுரை: 

கவிஞர் கலி.பூங்குன்றன்,

 துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தலைமையேற்று ஆர்ப்பாட்ட கண்டன உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் 

மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்

நன்றியுரை: இரா.வில்வநாதன் 

தென்சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்

ஏற்பாடு: திராவிடர் கழகம்


No comments:

Post a Comment