பெரியார் விடுக்கும் வினா! (1134) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1134)

கடவுள், மத நம்பிக்கை விடயங்களில் மனிதர்கள் ஒன்று போல் நம்பிக்கை கொள்ள முடிகின்றதா? இல்லையே! காரணம் என்ன? கடவுள், மத நம்பிக்கைகள் மனிதனுக்குத் தானாகவே தோன்றாமல் மற்றவர்கள் கற்பிப்பதாலும், சூழ்நிலைகளாலும், ஜாதி, மதக் கட்டுப் பாடுகளாலுமே ஏற்படுவதால் இவை போன்ற விடயங் களில் ஒன்று போல் நம்பிக்கை எப்படி கொள்ள முடியும்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment