கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.10.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉ஆற்றல் வாய்ந்த ஒடிசா அய்.ஏ.எஸ். அதிகாரி வி.கே. பாண்டியன் விருப்ப ஓய்வு பெற ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 அனைத்து ஜாதியினருக்கும் உணவகத் தொழில் களை தொடங்க தந்தை பெரியார் காரணம் என ஏ2பி உரிமை யாளர் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

👉 ஜேஎன்யு: 200 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் காவி கொடிகள் மற்றும் குச்சிகளுடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேரணி. முற்போக்கு அமைப்புகள் எதிர்ப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment