குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 23, 2023

குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? - ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்

அரூர்: 28.10.2023 சனிக்கிழமை மாலை 4:00 மணி ⭐ இடம்: கச்சேரி மேடு, அரூர், தருமபுரி ⭐தலைமை: கு.தங்கராஜு (மாவட்ட கழகத் தலைவர், அரூர்) ⭐ வரவேற்புரை: சா.இராசேந்திரன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளா கழகம்) ⭐ முன்னிலை: பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்), கோ.திராவிடமணி (தலைமை கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அண்ணா சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணை தலைவர்) ⭐ ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) ⭐ இணைப்புரை: மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ பயண ஒருங்கிணைப்பாளர்கள்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ இரா.ஜெயக்குமார், இரா.குண சேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்) ⭐ தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ நோக்கவுரை: பி.பழனியப்பன் (மாவட்ட செயலாளர், தி.மு.க. மேற்கு) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ⭐ கருத்துரை: தடங்கம் பெ.சுப்பிரமணயின், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் குமார், பேரூராட்சித் தலைவர் இந்திராணி சூர்யாதனபால், கே.மனோகரன், சூர்யாதனபால், முல்லை.ரவி, கீரை.விஸ்வ நாதன், சி.கே.சாக்கன் சர்மா, பி.தீர்த்தராமன், ச.கலைச்செல்வம், அ.குமார், கோ.ராமதாஸ், டி.சி.தவமணி, கோ.அசோகன், என்.சுபேதார், மு.இராசேந் திரன், இனமுரசு கோபால், வீர.சிவா, மு.இராசேந்திரன், நியாஸ், எழில் சிற்றரசு ⭐ நன்றியுரை: ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்) ⭐ மக்கள் கலை இலக்கிய கழக மய்ய கலைக்குழு தோழர் கோவன் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி ⭐ பகுத்தறிவு கலைத்துறை தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் கொள்கை விளக்க நாடகம் ⭐ ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், அரூர் கழக மாவட்டம்.


No comments:

Post a Comment